;
Athirady Tamil News

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ) -இது எப்படி இருக்கு-

0

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ)

லண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில்… ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்திருந்த இலங்கை இராணுவ அதிகாரியொருவரே ஆர்ப்பாட்டகாரர்களை கழுத்து வெட்டி படுகொலை செய்யப்போவதாக மிரட்டும் வகையில் தனது கைகளால் கழுத்தை அறுப்பது போன்று சமிக்கை செய்து காண்பித்துள்ளார்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கழுத்தறுத்து கொலை செய்ததென இலங்கை இராணுவம் இனஅழிப்பு இராணுவமென மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையினில் இலண்டனில் அதே மனப்பாங்குடன் படை அதிகாரியொருவர் செயற்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோசம் வலுப்பெற்றுள்ளது.

feb4  லண்டனில் தமிழர்களின்  கழுத்தை  வெட்டுவேன் என  மிரட்டிய  இலங்கை  இராணுவ அதிகாரி- (வீடியோ) feb4image1  லண்டனில் தமிழர்களின்  கழுத்தை  வெட்டுவேன் என  மிரட்டிய  இலங்கை  இராணுவ அதிகாரி- (வீடியோ) image1

 

தமிழர்களை மிரட்டும் இலங்கை அதிகாரி

புலம்பெயர் தமிழர்களை சைகையால் மிரட்டும் இலங்கை தூதரக அதிகாரி..!இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்..!www.ns7.tv | #LondonTamils | #SrilankaIndependenceDay | #SrilankanOfficerThreatenTamils | News7 Tamil

Gepostet von News7Tamil am Montag, 5. Februar 2018

https://www.facebook.com/news.eelam/videos/857958117662156/

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*