லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக … Continue reading லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.