;
Athirady Tamil News

கடந்த 24மணித்தியால முடிவுகளின்படி.., எல்லோரையும் விட முன்னேறி சென்று கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ..! (இது எப்படி இருக்கு?) -VIDEO-

0

கடந்த 24மணித்தியால முடிவுகளின்படி.., எல்லோரையும் விட முன்னேறி சென்று கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ..! (இது எப்படி இருக்கு?)

கடந்த 24மணித்தியால முடிவுகளின்படி.., அதாவது நேற்று மாலை முடிவுகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் தற்போது வரையான “இலங்கை உள்ளூராடசி தேர்தல்” முடிவுகளின்படி…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” -நாப்பத்தியொன்பது இலட்சத்துக்கு அதிகம் (49,,41, 952) , வாக்குகளை பெற்றுள்ளனர். 

பிரதமர் ரணிலின் “ஐக்கிய தேசியக் கட்சி” -முப்பத்திஆறு இலட்சத்துக்கு அதிகம் (36 ,12 ,259) ,வாக்குகளை பெற்றுள்ளனர்.  

கூட்டு எதிர்க்கட்சிகளான “ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு” -ஒன்பது  இலட்சத்துக்கு அதிகம் (9 ,89 ,821) , வாக்குகளை பெற்றுள்ளனர். 

ஜேவிபி எனும் “மக்கள் விடுதலை முன்னணி” -ஆறு இலட்சத்துக்கு அதிகம் (6, 93, 875) , வாக்குகளை பெற்றுள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரியின் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” -நான்கு இலட்சத்துக்கு அதிகம் (4 ,91 ,835) , வாக்குகளை பெற்றுள்ளனர். 

  வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
4845836 45.12% 3327
3443921 32.06% 2306
947444 8.82% 656
672097 6.26% 421
491835 4.58% 358
339675 3.16% 407
  வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
4941952 44.65% 3369
3612259 32.63% 2385
989821 8.94% 674
693875 6.27% 431
491835 4.44% 358
339675 3.07% 407

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*