;
Athirady Tamil News

பிரபல தயாரிப்பாளரின் மகனுடன் படுக்கையில் உள்ள புகைப்படங்களை வெளியிட தயார்…!! (வீடியோ)

0

திரையுலகில் அதிக அளவில் நடிகைகளை பாலியல் தேவைகளுக்காக அழைக்கும் அவலம் இருக்கிறது. இது அதிகமாக பாலிவுட் சினிமாவில் மட்டும் தான் இருக்கிறது என்று பேசினாலும்.

தெலுங்கிலும் இருக்கிறது என்று கூறி அவர்களில் சிலரின் பெயர்களை வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இது அத்திரையுலகையே பரபரப்பில் ஆழ்த்தியது.

இதற்கிடையில், ஹைதராபாத் பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் செய்தார்.

தன்னை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள மறுப்பதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இவர் செய்த இந்த போராட்டம் பல சர்ச்சைகளை கிளப்பியது. ஸ்ரீரெட்டி இருக்கும் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேறும் படியும் கூறிவிட்டார்.

இந்த நிலையிலும் தான் பல புகைப்படங்களை வெளியிடப்போவதாக கூறிவருகிறார். ஒரு பிரபல தயாரிப்பாளர் மகனுடன் நெருக்கமாக படுக்கையில் உள்ள புகைப்படங்களை வெளியிட போவதாக கூறியுள்ளார்.

மேலும், அந்த தயாரிப்பாளரின் நெருக்கமானவர்கள் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கூறினாலும், தான் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகே அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..! (வீடியோ) -இணைப்பு செய்தி-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − nine =

*