;
Athirady Tamil News

புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்!!

0


புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றி தமிழ் பேசும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தற்போது இவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு “பரபரப்பு போஸ்டர்” சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதாவது தமிழகத்தை மீட்டெடுக்க பிறந்த “இரண்டாம் பிரபாகரனே” என்று விஜய்யை வைத்து ஒரு போஸ்டர் உருவாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் இப்படிபட்ட போஸ்டரை உருவாக்க தற்போது சமூக வலைதளங்களில் இந்த விஷயம் வைரலாகியுள்ளது.

இதனால் தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்களும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் ஆவேசப்பட்டுள்ளதாக சமூக வலைத்தலங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது

இதற்கு நடிகர் விஜய் என்ன சொல்லப் போறாரோ?

பிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..!!

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 14 =

*