புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்!!

புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள்… தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றி தமிழ் பேசும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்போது இவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு “பரபரப்பு போஸ்டர்” சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது தமிழகத்தை மீட்டெடுக்க பிறந்த “இரண்டாம் பிரபாகரனே” என்று விஜய்யை வைத்து ஒரு போஸ்டர் உருவாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள். மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் இப்படிபட்ட போஸ்டரை உருவாக்க … Continue reading புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்!!