“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை உறுதிப்படுத்தினார் புலிகளின் மூத்தபோராளி பசீர் காக்கா..! (முழுமையான விபரம்)

**தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமானவரும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான “பஷீர் காக்கா” என்பவர் “பற்றிநாதம்” எனும் இணையத்தில் எழுதியுள்ள தகவலை “அதிரடி” வாசகர்களாகிய உங்களுடன் பகிர்கிறோம்..** ************************************************** காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் “அரிச்சந்திர மயான காண்டம்”. நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். ‘சோகசோபிதசொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல … Continue reading “புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை உறுதிப்படுத்தினார் புலிகளின் மூத்தபோராளி பசீர் காக்கா..! (முழுமையான விபரம்)