;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரனின், “இறுதி அஞ்சலி” நிகழ்வு.. (வீடியோ வடிவில்)

0

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரனின், இறுதி அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ வடிவில்)

21.07.1989 அன்று வவுனியாவில் நடைபெற்ற, “புதிய தமிழ்ப் புலிகளின்” முதலாவது தலைவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (“புளொட்”) செயலதிபரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியுமான திரு.கதிர்காமர் உமாமகேஸ்வரனின் (முகுந்தனின்) இறுதி அஞ்சலி நிகழ்வு

அமரர்களான திரு & திருமதி. கதிர்காமர் பரஞ்சோதியம்மா ஆகியோரின் மகனும், திருமதி.அகிலேஸ்வரியின் அன்புக் கணவருமான திரு.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்கள், 16.07.1989 அன்று கொழும்பில் வைத்து “நம்பிக்கைத் துரோகிகளினால்” படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக்கால கட்டத்தில், இந்திய படையினருக்கு எதிராக போரிட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டு இருந்த புளொட் உறுப்பினர்கள் சிலரும், மேற்படி இறுதி நிகழ்வில், இந்திய படையினரால் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டு கலந்து கொண்ட உருக்கமான நிகழ்வும் நடைபெற்றது.

தகவல் & வீடியோ உதவி.. -சுவிஸ்ரஞ்சன் புளொட்.

“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -005 (வீடியோ வடிவில்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + six =

*