;
Athirady Tamil News

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)

0

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)

அண்மைய நாட்களில் சுவிஸில் சில விரும்பத்தகாத சம்பவங்களும், விமர்சனங்களும் தன்னைக் குறித்தும், தான் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” சார்ந்தும் பரவலாக செய்திகளிலும் ஒரு சில தமிழ் அமைப்புக்களாலும் பேசப்பட்டு வந்தது குறித்து, “அதிரடி” இணையம் ஊடாக, புலிக்குட்டி அல்லது சுவிஸ்ரஞ்சன் என எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் பகிரங்கமாக விடுத்துள்ள காணொளி இது…

அண்மையில் சுவிஸில் நடந்த அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து, அதன் “உண்மை நிலை” சார்ந்து எனது நண்பர்களும், எனது ஊரான புங்குடுதீவு மக்களும் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, நான் ஒரு தன்நிலை விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இக்காணொளி வெளியிடப்படுகிறது.

** வடமாகாண ஆளுநரின் சந்திப்பு, கலந்துரையாடல் குறித்த விளக்கம்..
** இக்கலந்துரையாடலை ஏற்படுத்தியவர்கள் யார்?
** பின்னர் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியென்ன?
** சுவிஸ் புலிகளான குட்டி உட்பட பின்னணியில் உள்ளவர்களின் பங்கென்ன?
** “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கு” எதிராக “ஜனநாயக அணி” எனும் பெயரில் அறிக்கை விட்டவர்கள் யார்? காரணம் என்ன??
** இதுகுறித்து எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன??

** தூஷணப் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு” எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன??

போன்ற பல்வேறு கேள்விகளை “அதிரடி” இணையம் முன்வைத்த போது, அவரால் தரப்பட்ட “தன்நிலை விளக்கம்” குறித்த காணொளி இது…

*** (மிகவிரைவில் மேற்படி அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்த அனைவரின் விபரங்களும், அவர்களின் புகைப்படங்களுடன் “அதிரடி” இணையத்தில் பிரசுரமாகும்)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

 

“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + twelve =

*