சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்) அண்மைய நாட்களில் சுவிஸில் சில விரும்பத்தகாத சம்பவங்களும், விமர்சனங்களும் தன்னைக் குறித்தும், தான் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” சார்ந்தும் பரவலாக செய்திகளிலும் ஒரு சில தமிழ் அமைப்புக்களாலும் பேசப்பட்டு வந்தது குறித்து, “அதிரடி” இணையம் ஊடாக, புலிக்குட்டி அல்லது சுவிஸ்ரஞ்சன் என எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் பகிரங்கமாக விடுத்துள்ள காணொளி இது… அண்மையில் சுவிஸில் … Continue reading சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)