;
Athirady Tamil News

“புலிப் போராளிகளை, தமிழ் சமூகம் ‘அங்கும், இங்கும்’ ஏற்க மறுத்து விட்டது” எனக் கவலை கொள்கிறார் சுவிஸ் புலிகளின் “போராளிகள் கட்டமைப்பின்” பொறுப்பாளர் ரவி.. (வீடியோ)

0

“புலிப் போராளிகளை, தமிழ் சமூகம் ‘அங்கும், இங்கும்’ ஏற்க மறுத்து விட்டது” எனக் கவலை கொள்கிறார் சுவிஸ் புலிகளின் “போராளிகள் கட்டமைப்பின்” பொறுப்பாளர் ரவி.. (வீடியோ)

சுவிஸில் உள்ள புலிகள் அமைப்பு நான்கைந்து பிரிவாக பிளவுபட்டு செயல்படுவது அனைவரும் அறிந்ததே…

இந்தவகையில் புலிகளின் “போராளிகள் கட்டமைப்பு” நடத்திய “வீரவணக்க நிகழ்வில்” போராளிகள் கடடமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரும், புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் “விடுதலைப் புலிகள்” அமைப்பால் வெளிவந்த, “விடுதலைப் புலிகள்” பத்திரிகையின் ஆசிரியருமான இருந்தவருமான ரவி என்பவர் ஆற்றிய உரையில் இருந்து…

சுவிஸில் புலிகளிடையே மீண்டும் குழப்பம்; மாவீரர் தினத்தின் குளறுபடியின் உண்மை நிலையென்ன?? (படங்களுடன்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 8 =

*