மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..! (படங்கள் & வீடியோ)

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்… 1983, 1984 களிலேயே  பல  தமிழர் சுவிற்சர்லாந்தில்  தஞ்சம் அடைந்திருந்தனர். கனரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது தஞ்சக்கோரிக்கையை பதிவு செய்திருந்தனர். இத்தஞ்சப் படையெடுப்பு இந்நாட்டு  பிரஜைகளுக்கு ஓர் அதிர்ச்சியையும், ஆத்திரத்தினையும் கொடுத்திருந்தது. எமது நிறம் மொழி அனைத்தையும் இவர்கள் எம்மை ஓர்  வேற்று கிரகவாதிகள் போல் பார்த்தார்கள். இதன் வெளிப்பாடாக இனவாதக் கருத்துக்களும் வெறுப்பு நடவடிக்ககைளையும் பொதுவெளியில் தமிழர்களிற்கு எதிராக நடைபெற்றது. “உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போங்கள்”  என  உமிழ்நீரால்  துப்பிய  சம்பவங்கள் பல நடந்தேறியது. ஆனால் இச்சந்தப்பர்த்தில் உயர்ந்தபட்ச மனிதாபிமான பண்புடையோர் பலர் தமிழருக்கு உதவும் வகையிலும் ஆதரவுதர தஞ்சம் அடைந்த தமிழர்களை  தேடி வந்தனர். அதேபோல் பின்வரும் கட்சிகளும் SAP (Die Sozialistische Arbeiterpartei), PDA( Partei der Arbeit … Continue reading மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..! (படங்கள் & வீடியோ)