கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. (முழுமையான விபரம்)

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. முழுமையான விபரம்… இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண் ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளதுடன் எழுத்துமூல பதிலொன்றை வழங்கியுள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது. தூதரகம் … Continue reading கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. (முழுமையான விபரம்)