யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்)

யாழில் ரெலோவுக்குள் மீண்டும் மோதல்: ரெலோவின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, கட்சியின் யாழ்ப்பாண கிளைக்குள் பெரும் பிரளயம் உருவாகியுள்ளது. ரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்களிற்கும், கட்சித் தலைமைக்குமிடையிலான சந்திப்பு இன்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ரெலோவின் யாழ்ப்பாண வேட்பாளராக, அந்த கட்சியின் தேசிய … Continue reading யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்)