“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில் சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ) சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சாடடப்பட்டு, மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ள, சுவிஸில் “தமிழ் கிறிஸ்தவ சபை” ஒன்றை உருவாக்கி “போதகராக” செயலாற்றும் திரு.பவுல் (போல்) சிவராசா சற்குணராஜா, என்பவர் இன்றையதினம் “ஒன்லைன்” (வீடியோக் கமெரா) மூலம் “பெரிய வெள்ளி ஆராதனையை” சுவிஸில் … Continue reading “கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)