புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ) புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வெளிநாட்டில் இருந்தும் இக்கொலைக்கு உதவி புரிந்து இருக்கலாமெனவும் கூறப்படுகிறது, அந்தவகையிலும் விசாரணைகள் நடைபெறுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் அச்சகரே கொலை செய்யப்பட்டவராவார். இக்கொலை தொடர்பாக பூசகரின் உதவியாளரான … Continue reading புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ)