;
Athirady Tamil News

“அருண் சித்தார்த்” எனும் அருளானந்தம் அருண் அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி..

0

“அருண் சித்தார்த்” எனும் அருளானந்தம் அருண் அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி..

1 ) உங்களைப் பற்றிய முழுமையான அறிமுகம்??

2 ) நீங்கள் இடதுசாரிக் கட்சியின் பாதையில் வந்ததாக தெரிவிக்கிறீர்கள். அப்படியாயின் குமார் குணரெட்னமிடமிருந்து பிரிந்து வந்ததின் நோக்கமென்ன?

3 ) நீங்கள் இப்போது எந்தக் கட்சியில் உள்ளீர்கள்?

4 ) நீங்கள் சிங்கள தேசியக் கட்சியில் பயணிப்பதன் காரணமென்ன?

5 ) நீங்கள் தொடச்சியாக தமிழ் கட்சிகள் அனைத்தையும் விமர்சிப்பதன் காரணமென்ன?

6 ) நீங்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா? அப்படியாயின் எந்தக் கட்சி சார்பாக களமிறங்க உத்தேசம்??

7 ) நீங்கள் “ஆவா” குழு முக்கியஸ்தரா? அன்றில் உறுப்பினரா? இல்லாவிடில் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

8 ) இந்தியா குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் எதிர்க்கருத்து வைப்பதன் காரணமென்ன? புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்து எதிர்க்கருத்தை வைப்பதன் காரணமென்ன?….

9 ) நீங்கள் “சாதி” சார்ந்து, சாதியத்தை முதன்மைப்படுத்தி செயல்படுவதன் காரணம் என்ன? நல்லூர் கோயிலுக்குள் மேலங்கி இல்லாமல் பக்தர்கள் செல்வதை விமர்சிப்பதன் காரணம் என்ன?

10 ) நீங்கள் நல்லூர் கோயிலை இடித்து மலசலகூடம் அமைக்க வேண்டுமெனத் தெரிவித்ததாக வெளிவந்த தகவல் குறித்து தெரிவிப்பது என்ன?

இதன் தொடர்ச்ச்சியாக இப்பேட்டியின் இரண்டாவது பகுதி மிகவிரைவில் வெளியாகும்.. அந்த வீடியோவில்..

§§ உங்களுக்கு மேல் “கஞ்சா” வழக்கு உள்ளதா?

§§ நீங்கள் புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயல்படுவதாக தமிழ்மக்கள் பரவலாகத் தெரிவிக்கின்றார்கள், இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

§§ புலிகள், புளொட், ரெலோ உட்பட அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கு எதிராகவும் நீங்கள் நல்லூர் பகுதியில் அடையாள ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள். இதன் காரணம் என்ன?

§§ “ரியூப் தமிழ்” திருமதி.டிவேனியா முகுந்தன், விமலராஜ் இருவரின் கைதின் பின்னணியில் நீங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதன் உண்மை நிலையென்ன?

§§ தமிழ்க்கொடி, ரியூப்தமிழ் போன்றவற்றின் சமூக நடவடிக்கை உங்களால் பாதிக்கப்பட்டதாக சிலர் தெரிவிக்கிறார்கள், இது குறித்து நீங்கள் தெரிவிப்பது என்ன?

இவை போன்ற பல கேள்விகளுக்கான பதில்களுடன்,

*** தந்தை.செல்வா, சம்பந்தன் ஐயா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், நாம் தமிழர் கடசி தலைவர் சீமான் உட்பட பலர் குறித்தும்…

யாழ்.ஊடக மையம், ஐ.பி.சி, உதயன் போன்ற பல ஊடகங்கள் குறித்தும் முன்வைத்த காரசாரமான விமர்சனக் கருத்துக்களுடன் மிக நீண்டநேர பேட்டியினையை “அதிரடி” இணையத்துக்கு அருண் சித்தார்த் வழங்கி உள்ளார்.

அது குறித்து இரண்டாவது வீடியோவில் முழுமையாகப் பார்வையிடலாம்.. (இணைந்து இருங்கள் “அதிரடி” இணையத்துடன்..)

இப்பேட்டி குறித்த உங்களின் கருத்துக்களையோ, விமர்சனங்களையோ எமது “அதிரடி” இணையத்தின் மின்னஞ்சல் ([email protected]) முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*