“அருண் சித்தார்த்” அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி.. (வீடியோ -பகுதி -2)

இந்த வீடியோவில்…..
1) உங்கள் மீது வழக்கு உள்ளதா??
2) நீங்கள் இலங்கைப் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதன் உண்மை நிலையென்ன? அப்படி உங்களுக்கு உறவு இருப்பதாயின் அதன் உண்மை காரணமென்ன??
3) பொலிகண்டி முதல் பொத்துவில் வரையான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக, நீங்கள் யாழில் நடத்திய போராட்டத்தின் போது, செய்தி சேகரித்த பெண் ஊடகவியலாளரை மிரட்டினீர்களா? இதன் காரணமென்ன??
4) “ரியூப் தமிழ்” ஊடகத்தின் பணிப்பாளர் டிவேனியா முகுந்தன் மற்றும் தமிழ்க்கொடி விமலராஜ் இருவரின் கைதின் பின்னணியில் நீங்கள் உள்ளீர்களா? அப்படியாயின் அதன் காரணம் என்ன?? ஊடகங்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
5) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் குறித்து காரசாரமான கருத்தை முன்வைப்பதன் காரணம் என்ன?
6) நீங்கள் இலங்கை அரச புலனாய்வுத் துறையுடன் இணைந்து அவர்களின் தொடர்பின் மூலம் தகவல் பரிமாறுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து தெரிவிக்க விரும்புவது என்ன?
7) புலம்பெயர் தமிழ்மக்கள் குறித்தும் நீங்கள் காரசாரமாக விமர்சிப்பதன் காரணம் என்ன??
8) தமது “ரியூப் தமிழ்”, மற்றும் தமிழ்க்கொடி போன்றவை, மக்கள் சேவைகள் செய்துள்ளதாகவும், தமது பணிப்பாளர்கள் டிவேனியா முகுந்தன், விமலராஜ் இருவரின் கைதினால் இவை தடைப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது. கைதின் பின்னணியில் நீங்கள் உள்ளதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் இதுகுறித்த உங்கள் கருத்தென்ன?
9) நீங்கள் ஒருதரப்பு சார்ந்து செயல்படுவதன் காரணம் என்ன? அதாவது அரசதரப்பு சார்ந்தும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள் சார்ந்தும் செயல்படுவதன் காரணம் என்ன? இலங்கை அரசு யுத்தக் குற்றம் செய்யவில்லையா? அதுகுறித்து எதுவும் நீங்கள் குறிப்பிடாமல், புலிகள் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புக்கள் குறித்து மட்டும் விமர்சிப்பதன் காரணம் என்ன?
10) புலிகள் அமைப்பானது பல கட்டமைப்புகளுடன் பலமாக இருந்து தமிழீழம் பெறுவதுக்காக போராடியவர்கள் என்கிறார்கள் சிலர்.. அப்படியிருக்கும் போது, நீங்கள் விடுதலைப் புலிகளையும், புலிகளின் தலைவர் பிரபாகரனையும் மிகவும் காரசாரமாக விமர்சிப்பதன் காரணம் என்ன??
11) தமிழீழம் குறித்து உங்கள் கருத்தென்ன? அதைக் குறித்து உங்கள் பார்வை என்ன?
12) இறுதியாக மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன??
“அருண் சித்தார்த்” அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி.. (PART- 1)
“அருண் சித்தார்த்” எனும் அருளானந்தம் அருண் அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி..
1 ) உங்களைப் பற்றிய முழுமையான அறிமுகம்??
2 ) நீங்கள் இடதுசாரிக் கட்சியின் பாதையில் வந்ததாக தெரிவிக்கிறீர்கள். அப்படியாயின் குமார் குணரெட்னமிடமிருந்து பிரிந்து வந்ததின் நோக்கமென்ன?
3 ) நீங்கள் இப்போது எந்தக் கட்சியில் உள்ளீர்கள்?
4 ) நீங்கள் சிங்கள தேசியக் கட்சியில் பயணிப்பதன் காரணமென்ன?
5 ) நீங்கள் தொடச்சியாக தமிழ் கட்சிகள் அனைத்தையும் விமர்சிப்பதன் காரணமென்ன?
6 ) நீங்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா? அப்படியாயின் எந்தக் கட்சி சார்பாக களமிறங்க உத்தேசம்??
7 ) நீங்கள் “ஆவா” குழு முக்கியஸ்தரா? அன்றில் உறுப்பினரா? இல்லாவிடில் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
8 ) இந்தியா குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் எதிர்க்கருத்து வைப்பதன் காரணமென்ன? புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்து எதிர்க்கருத்தை வைப்பதன் காரணமென்ன?….
9 ) நீங்கள் “சாதி” சார்ந்து, சாதியத்தை முதன்மைப்படுத்தி செயல்படுவதன் காரணம் என்ன? நல்லூர் கோயிலுக்குள் மேலங்கி இல்லாமல் பக்தர்கள் செல்வதை விமர்சிப்பதன் காரணம் என்ன?
10 ) நீங்கள் நல்லூர் கோயிலை இடித்து மலசலகூடம் அமைக்க வேண்டுமெனத் தெரிவித்ததாக வெளிவந்த தகவல் குறித்து தெரிவிப்பது என்ன?
“அருண் சித்தார்த்” எனும் அருளானந்தம் அருண் அவர்கள் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய விரிவான பேட்டி..