மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? (படங்கள், வீடியோ)

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? இரா.துரைரெத்தினம் செருப்பால் அடி வாங்கப் போனதன் காரணம் என்ன?? (படங்கள், வீடியோ) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர்.நடேசன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் புளொட் முக்கியஸ்தரிடம் செருப்பால் அடி வாங்கும் வகையில் தரக்குறைவாக செயல்பட்ட, மூத்த ஊடகவியாளரென தன்னைத்தானே கூறிக் கொள்ளும் மட்டக்களப்பு இரா.துரைரெத்தினம் என்பவர்.. நடந்தது என்ன?? மூத்த ஊடகவியாளரென தன்னைத்தானே கூறிக் கொள்ளும் மட்டக்களப்பு இரா.துரைரெத்தினம் என்பவர், தனக்கு புளொட் அமைப்பால் … Continue reading மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? (படங்கள், வீடியோ)