7 March 2017 0 Comments Report

சூரிய(தேவ)னின் அருளைப் பெற்ற புலித் தமிழன், ஜெனிவாவில்.. அதிர்ந்தது ஜெனிவா.. (இது எப்படி இருக்கு?)

“சூரியனின் அருளைப் பெற்ற..! தமிழில் நல்லினம்.. மெல்லினம்.. இடையினத்தை படித்த ஒரே தமிழன் ஜெனிவாவில் கண்டுபிடிப்பு!!

தனி  ஒருவனாக   தமிழீழத்தை   மீட்டுத்தர  ஜெனீவா நோக்கி  புறப்பட்டு  வந்து விட்டான்  புலியுடை தரித்த  தமிழன்  ஒருவன்!! பாருங்கடா அவன்  வீரத்தை!!   கேளுங்கடா  அவன் பேச்சை!

“இவன் பேச்சை கேட்டு தமிழன்  என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!”

இவன் யார்  தெரியுமா??   “சூரியனின்  அருளைப்  பெற்றவன், விண்மீன்களின்  கருணையை  பெற்றவன்… தமிழில்  நல்லினம்.. மெல்லினம்.. இடையினத்தை  படித்த  ஒரே தமிழன்….    முக்கியமாக  அண்ணையை  நேசிப்பவன்!!

இதில்  ஆச்சரியமான விடயம் என்னவென்றால்.. இந்தப் பைத்தியத்தின்  பேச்சை  கேட்டு  பல்லாயிரக்கணக்காண தமிழர்கள்   பேஸபுக்கில்  அவருக்கு  வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம்   கடும் விமர்சனங்களையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

Thanks… Ilakkiyaa Inaiyam


Post a Comment

*