16 March 2017 0 Comments Report

சுமந்திரனுக்கு நாலு சீன வெடி போதும், இந்திய இராணுவத்தரோடு சேர்ந்து தமிழர்களைக் காட்டிக் கொடுத்த சுரேஷ், என்னை விமர்சிக்க என்ன தகுதி? என்கிறார் கருணா அம்மான்..!! (வீடியோ)

இந்திய இராணுவத்தரோடு சேர்ந்து தமிழர்களைக் காட்டிக் கொடுத்த சுரேஷ் என்னை விமர்சிக்க என்ன தகுதி? என கருணா அம்மான் தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது விமர்சித்தார்.

சுமந்திரனைக் கொல்ல முன்னாள் போராளிகள் எதுக்கு? நாலு சீன வெடிகளைக் கொழுத்திப் போட்டாலே, சுமந்திரன் காய்ச்சலில் செத்துப் போயிடுவார்.. ஆயினும் இந்தக் கதையினால் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தான் பிரச்சினை..


Post a Comment

*