8 April 2017 0 Comments Report

“சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க” கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்?..!


சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றது. இதேவேளை இதனை அவர் மறுத்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது.

சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் பகிரங்கத்தில் வெளிவந்துள்ளது.

தகவல் & ஆதார படங்கள்… -வன்னியில் இருந்து சேகுவாரா..


Post a Comment

*