;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற, “புளொட்” அமைப்பின் வேட்பாளர்கள்..! (வீடியோ)

0


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) வேட்பாளர்கள்-

மட்டக்களப்பு மாவட்டம் …..

மண்முனைப் பற்று
1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)
2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)
3. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வநகர்)

ஏறாவூர் பற்று
1. வண்ணமணி சந்திரவர்மன் (வட்டாரம் 16- கரடியனாறு)
2. சித்திரவேல் சிவானந்தன் (வட்டாரம் 17- புல்லுமலை)

ஏறாவூர் நகர்
1. சாமித்தம்பி சுதாகராஜ் (வட்டாரம் 10- கோவில்புரம்)

மட்டக்களப்பு மாநகர சபை
1. யூசைமுத்து பிலிப் (வட்டாரம் 09- தாண்டவன்வெளி)
2. இராசலிங்கம் அசோக் (வட்டாரம் 19- புதூர்)
3. மயில்வாகனம் நிஷ்கானந்தராஜா(சூட்டி) (வட்டாரம் 15- நாவற்குடா)

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை
1. வைத்திலிங்கம் சந்திரமோகன் (வட்டாரம் 02- கடுக்காமுனை)

மண்முனை மேற்கு
1. பொன்னம்பலம் செல்லத்துரை(கேசவன்) (வட்டாரம் 07- கரையாக்கன்தீவு)

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை
1. மத்தியேஸ் அப்புசிறில் அன்டன் (வட்டாரம் 09- மாங்கேணி)

மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேசசபை
1. கணபதிப்பிள்ளை சரவணமுத்து (வட்டாரம் 11- துரைநீலாவணை)

போரதீவுப் பற்று பிரதேசசபை
1. நாராயணம்பிள்ளை தர்மலிங்கம் (வட்டாரம் 02- தும்பங்கேணி)

யாழ் மாவட்டம் …..

வலி தெற்கு பிரதேச சபையில்
1. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)
2. கருணாகரன் தர்சன் (வட்டாரம் 07)
3. ரவிக்குமார் யோகாதேவி (வட்டாரம் 09)
4. தேவராஜா திருமுருகராஜா (வட்டாரம் 10
5. இராசா குமாரசாமி (வட்டாரம் 12
6. காந்தராசா சந்திரவதனி (வட்டாரம் 15)

வலி தென்மேற்கு பிரதேச சபையில்
1. ஆ.சின்னையா கணேசவேல் (வட்டாரம் 16)
2. N.பகீரதன் (வட்டாரம் 14)
3. சிவராசா மரியரோசறி (வட்டாரம் 17)
4. சௌந்தரநாயகம் கனே அர்ச்சுதபாலன் (வட்டாரம் 02)
5. கந்தையா யெசீதன் (வட்டாரம் 09)

வலி கிழக்கு பிரதேச சபையில் (கோப்பாய்)
1. சிவகுமார் அகீபன் (வட்டாரம் 08)
2. இராசேந்திரம் செல்வராசா (வட்டாரம் 14)

வலி வடக்கு பிரதேச சபையில்
1. சொ..சபேசன் – 0759004130 (வட்டாரம் 21 மல்லாகம்)

சாவகச்சேரி பிரதேச சபையில்
1. செ.மயூரன் (வட்டாரம் – 04)

யாழ். மாநகரசபையில்
1. ப.தர்சானந்த் (வட்டாரம் – 02)
2. சு. சுபாதீஸ் (வட்டாரம் – 03)
3. க.நித்தியானந்தன் (வட்டாரம் – 24)

வலி மேற்கு பிரதேச சபையில்
1. வேதையா சச்சிதானந்தன் (வட்டாரம் – 09)

வவுனியா மாவட்டம் …..

வவுனியா நகரசபையில்
1. கனகரட்ணம் சந்திரகுலசிங்கம்(மோகன்) (வட்டாரம் – கோவில்குளம்)
2. சுந்தரலிங்கம் காண்டீபன்(காண்டீ) – (வட்டாரம் – தாண்டிக்குளம்(குருமண்காடு)

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையில்
1. புஸ்பராஜா சுஜீவன் – (வட்டாரம் – பாவற்குளம்)
2. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) (வட்டாரம் – பெரியதம்பனை)
3. இரத்தினசிங்கம் பரிகரன் (வட்டாரம் -ஆண்டியா புளியங்குளம்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில்
1. விஜயரட்ணம் உத்தரியநாதன் (வட்டாரம் – ஆசிகுளம்)
2. வேலாயுதம்பிள்ளை குகதாசன் (குகன்) (வட்டாரம் – வேலங்குளம்)
3. கார்த்திகேசன் நந்தகுமார் (வட்டாரம் – கந்தபுரம்)
4. சந்திரகுமாரி லோகநாதன் (வட்டாரம் – சாளம்பைக்குளம்)
5. தர்மலிங்கம் யோகராஜா(யோகன்) (வட்டாரம் – மகா இறம்பைக்குளம்)

வவுனியா வடக்கு பிரதேச சபையில்
1 பொன்னையா தேவராஜா (கடாபி) (வட்டாரம் – ஆனந்தபுளியங்குளம்)
2 சிவஞானம் அருட்செல்வம் (வட்டாரம் – மாறா இலுப்பை)

மன்னார் மாவட்டம் …..

மன்னார் நகர சபை
1. சுப்பிரமணியம் பிருந்தாவனநாதன் (வட்டாரம் 05- சின்னக்கடை)

மன்னார் பிரதேச சபை –
1. யேசுதாசன் ஜோன் நிகால் (வட்டாரம் 03- துள்ளுக்குடியிருப்பு)

மாந்தை மேற்கு பிரதேச சபை –
1. முனியசாமி விஜயபாண்டி (வட்டாரம் 02- இலுப்பைக்கடவை)
ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் …..

புதுக்குடியிருப்பு பிரதேச சபை
1. நந்தகுமார் கேதினி (வட்டாரம் 01 விசுவமடு)
2. சிவசுந்தரம் கணேசபிள்ளை (வட்டாரம் 10 தண்டுவான்)
3. ஜீவரத்தினம் கிருபாஜினி (வட்டாரம் 02 பாரதிபுரம்)

துணுக்காய் பிரதேச சபை
1. தங்கவேல் சிவகுமாரன் (வட்டாரம் 05 மல்லாவி)

கரைதுறைப்பற்று பிரதேச சபை
1. கனகையா தவராசா (வட்டாரம் 07 தண்ணீரூற்று)
2. வைத்திலிங்கம் கெங்காதரன் (வட்டாரம் 09 சிலாவத்தை)
3. இரத்தினசிங்கம் கவாஸ்கர் (வட்டாரம் 11 குமிழமுனை)
4. கிட்டினபிள்ளை சிவலிங்கம் (வட்டாரம் 12 கொக்கிளாய்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*