;
Athirady Tamil News

“புளொட்” தலைவர் சித்தார்த்தனின், தாயார் காலமானார்..!!

0


புளொட் தலைவர் சித்தார்த்தனின் தாயார் காலமானார்..

யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான சித்தார்த்தன் அவர்களின் தாயாரும்,

த.வி.கூ யின் (TULF)முன்னநாள் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் மனைவியுமான திருமதி.தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் இன்றுகாலை யாழில் உள்ள அவரது வாசல் ஸ்தலத்தில் (சுண்ணாகம் கந்தரோடை) காலமானார் என்பதை அறிய தருகின்றனர்..

நாளை காலை10.00 மணிக்கு வீட்டில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் கந்தரோடை சங்கம் புலவு மயானத்தில் தகனம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு…
திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்.. (யாழ்)

“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*