“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான படங்கள்)

“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் தாயாரின் இறுதிச்சடங்கு.. (முழுமையான படங்கள்)
யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான சித்தார்த்தன் அவர்களின் தாயாரும், த.வி.கூ யின் (TULF)முன்னநாள் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் மனைவியுமான திருமதி.தர்மலிங்கம் சரஸ்வதி அவர்கள் நேற்றுக்காலை யாழில் உள்ள அவரது வாசல் ஸ்தலத்தில் (சுண்ணாகம் கந்தரோடை) காலமானார்.
இன்றுகாலை அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பின்னர் கந்தரோடை சங்கம் புலவு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேற்படி இறுதிக் கிரியையில் பலவேறு தரப்பட்ட அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புகைப்பட உதவி… திரு.வரதராசா பிரதீபன் (வவுனியா)