;
Athirady Tamil News

“அதிரடி” இணைய வாசகர்கள், அன்பர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்…

0


“அதிரடி” இணைய வாசகர்கள், அன்பர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்…

“அதிரடி” இணைய வாசகர்கள், அன்பர்களே.., “அதிரடி” இணையத்தை பார்வையிடும் வாசகர்களின் திடீர் அதிகரிப்பால், “அதிரடி” இணையமானது இடையிடையே தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதும், “அதிரடி” இணையத்தை பார்வையிட மிகவும் சிரமப்படுவதை முன்னிட்டு, மிகவிரைவில், “அதிரடி” இணையத்தினை மிகவும் சிறப்பாக, அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இலகுவாக்க உள்ளோம்..

இதன்காரணமாக (தொழில்நுட்ப செயற்பாடுகளின் காரணமாக) இன்றில் இருந்து, அடுத்த ஒருவாரத்துக்கு “அவ்வப்போது” ஏற்படும் இடையூறுகளை பொறுத்து, தொடர்ந்தும் “அதிரடி” இணையத்தில் இணைந்து இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் “புதிய வடிவமைப்பில்”, பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி, இன்னும் சிறப்பாக வெளிக்கொணர உள்ள “அதிரடி” இணையத்தில், உங்களின் விளம்பரங்களையும் பிரசுரிக்க முடிவு செய்து உள்ளோம். ஆகவே உங்களின் வர்த்தக விளம்பரங்கள் உட்பட எந்தவொரு விளம்பரங்களையும் பிரசுரிக்க எமது மின்னஞசல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

–“அதிரடி” நிர்வாகம்.
athirady2014@gmail.com
athirady2013@yahoo.com

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 12 =

*