;
Athirady Tamil News

சுவிஸ் தூண் “சீரடி சாயிபாபா” தேவஸ்தானத்தில், “கிருஷ்ண ஜெயந்தி விழா” (அறிவித்தல்)

0

சுவிஸ் தூண் “சீரடி சாயிபாபா” தேவஸ்தானத்தில், “கிருஷ்ண ஜெயந்தி விழா” (அறிவித்தல்)

அடுத்த ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) மாலை நான்கு முப்பது முதல், சுவிஸ் தூண் “சீரடி சாயிபாபா” தேவஸ்தானத்தில் “கிருஷ்ண ஜெயந்தி விழா” சிறப்புற நடைபெற உள்ளதாகவும்,

மேற்படி நிகழ்வில் அனைத்து “சாயி பக்தர்களும்” கலந்து, சாயி நாதரின் அருளாசிகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

–சுவிஸ் தூண் “சீரடி சாயிபாபா” தேவஸ்தானம்–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*