“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், பத்தொன்பதாம் ஆண்டு “நினைவு நாள்” நாளை.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு நாள் நாளை.. (வீடியோ & படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோர் கடந்த 02.09.1999 அன்று வவுனியாவில் வைத்து “பாசிச நயவஞ்சகர்களினால்” படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே. இவர்களின் நினைவுதினம் நாளை உலகெங்கும் உள்ள புளொட் தோழர்கள், ஆதரவாளர்களினால் … Continue reading “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், பத்தொன்பதாம் ஆண்டு “நினைவு நாள்” நாளை.. (வீடியோ & படங்கள்)