;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)

0

சுவிஸ் பேர்ண் மாநகரில் “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)

அன்புடையீர் .
எதிர்வரும் 22.09.2018 சனி மாலை 4.00 மணிக்கு Bern 0stermundigen, Tell Saal மண்டபத்தில் எங்கள் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியுடன்,

நகைச்சுவை நாடகங்கள்,
நடனங்கள்,
இன்னும் பல நிகழ்ச்சிகளோடு..
மலிவான விலையில் அறுசுவை உணவுகளும் உண்டு,

இன்புற ஒரு இனிய மாலைப்பொழுதை சந்தோசமாகக் களிக்க எம்மோடு இணைந்து கலந்து சிறப்பிக்க அன்புடன் அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கிறோம். (அனுமதி இலவசம், அனைவரும் வருக)

-சுவிஸ் ராகம் இசைக்குழு–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*