;
Athirady Tamil News

நல்ல இதயம் படைத்தவர்களே! உங்களுக்கான பதிவு..!!

0

அன்புள்ள நண்பர்களே!
நல்ல இதயம் படைத்தவர்களே!
நான் யாழ்ப்பாணத்தில் உள் அச்சுவேலி பகுதியில் வசிக்கின்றேன். எனக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையிலேயே இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது.

எனக்கு இன்னும் இரண்டு வாரங்களில் சத்திரச் சிகிச்சை நடைபெறவுள்ளது. எனக்கு ஒரு சிறுநீரகத்தை என் தாய் (மகாலிங்கம் சறோஜா) தானமாக தருகின்றார். இருந்த போதும் அறுவைச் சிகிச்சைக்காக எனக்கு பெருந்தொகைப் பணம்(1இ800இ000 ரூபா) தேவைப்படுகிறது.

நான் அப்பணத்தில் 200,000 ரூபா ஐ சேகரித்த நிலையில் இன்னும் எனக்கு 1,600,000 ரூபா தேவைப்படுகின்றது. நான் கருணை உள்ளம் கொண்ட உங்களிடம் என் உயிரைக் காப்பாற்றி எனக்கு உதவுமாறு வேண்டி நிற்கின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 12 =

*