வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்) ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வாரம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த வியாழக்கிழமை (10.10) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் சார்பில் நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றவேளை ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் … Continue reading வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)