பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம் 2018″… (அறிவித்தல்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “காற்றுவழிக் கிராமம்” 2018… (அறிவித்தல்) புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் – பிரித்தானியா நடாத்தும் வருடாந்த மக்கள் ஒன்று கூடலான “காற்றுவழிக் கிராமம்” எனும் நிகழ்வு, வரும் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Harrow leisure centre இல் இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவு உறவுகள், நலன்விரும்பிகள் மட்டுமல்லாது பிரித்தானியாவில் வாழும், அனைத்தூர் தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.. பல்வேறு கலைநிகழ்வுடன் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் … Continue reading பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம் 2018″… (அறிவித்தல்)