;
Athirady Tamil News

யாழ். சுப்பையா முருகையா..!! (மரண அறிவித்தல்)

0

சுப்பையா முருகையா..
முன்னாள் கணக்காளர் (விஜயா கூல்பார் பேருந்து நிலையம், யாழ்பபாணம்)

கம்பளையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா முருகையா 05-06-2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பையா நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ராமையா மினாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், கோவிந்தம்மாவின் அன்பு கணவரும், புஸ்பவதி, இராஜரட்ணம் (யாழ் கோ திருநெல்வேலி), மகேஸ்வரி (லண்டன்) இராஜேஸ்வரி, சிவம் (யாழ் கோ திருநெல்வேலி) சிவதாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்

ஐங்கரன் (தியேட்டர்) செல்வராணி, நாகராஜன் (ஜெயதுர்க்கா நகைத் தொழிலகம் மல்லாகம்), கஜேந்திரன் (லண்டன்), சர்மிளா, உதயகுமார் (நகைதொழில்), வித்தியாதரன் (S.V.M எரிபொருள் நிரப்பு நிலையம் பரமேஸ்வராசந்தி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்…

சிவசாந்தன் (படப்பிடிப்பாளர் டொட்லைன்), பிரசாந்தன் (நியூ லலிதா நகைமாளிகை) காலஞ்சென்ற நிரோஷா ,செளமியா (செளமியா அழகு கலை நிலையம் யமுனாவீதி) மோனலிஷன் (யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி), ருக் ஷிகா (யாழ் இந்து மகளிர் கல்லூரி), விஷ்ணுவரன் (யூனியன் கல்லூரி), பகிராம், நேபகா (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), பகீத், லஜின், துஷிகா (யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), அக்சனா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07-06-2019 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மாயனத்திற்கு
எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்… குடும்பத்தினர்
0775178542
238, கோயில் வீதி நல்லூர்
யாழ்ப்பாணம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 6 =

*