அம்பலவாணர் அரங்கின் மூலம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” மக்கள் சேவை தொடர வேண்டும்..- “இன்னிசை வேந்தர்” பொன். சுந்தரலிங்கம்..!

அம்பலவாணர் அரங்கின் மூலம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” மக்கள் சேவை தொடர வேண்டும்..- “இன்னிசை வேந்தர்” பொன்.சுந்தரலிங்கம்..!
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2019 விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள் வாழ்த்துக்களை, தினம் ஒன்றாக பிரசுரித்து வருகிறோம்… அந்த வகையில் “இன்னிசை வேந்தர்” பொன். சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி…..