சுவிஸ் லுசேர்ன் “ஜொலி ஸ்டார்” விளையாட்டுக் கழக “கிரிக்கெட்” சுற்றுப்போட்டி..! (அறிவித்தல்)

சுவிஸ் லுசேர்ன் “ஜொலி ஸ்டார்” விளையாட்டுக் கழக “கிரிக்கெட்” சுற்றுப்போட்டி..! (அறிவித்தல்)
வணக்கம்… சுவிஸில் தமக்கென ஒரு தனித்துவத்துடன் 27 ஆண்டுகளாக இயங்கி வரும் ஜொலிஸ்டார் 💫 லுர்சேண் விளையாட்டு கழகத்தின் கிரிக்கட் சுற்றுப்போட்டி. 01.09.2019
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (01.09.2019) Bern Wankdorf மைதானத்தில் Jolly Star Luzern 💫💫💫நடாத்தவிருக்கும் Cricket சுற்றுப்போட்டியில் பங்குபெற விரும்பும் கழகங்கள் எதிர்வரும் சனிக்கிழமை (31.08.2019) 14.00 pm மணிக்கு முன்பாக பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்..
இரண்டு அணிகள் பங்குகொள்ளும் கழகங்கள் (30.08.2019 ) 19.00 pm மணிக்கு முன்பாக ஒரு அணியினரின் பெயர் விபரம் அறியத்தரவும், தவறும் பட்சத்தில் இரண்டாவதாக பங்குபெறும் அணி ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்..
முதலாம் இடத்திற்கான பரிசு 200 சுவிஸ் பிராங்குகள்
இரண்டாம் இடத்திற்கான பரிசு 100 சுவிஸ் பிராங்குகள்.
அனைத்து கழகங்களும் உங்கள் ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்
மதியஉணவு தேவைப்படுகின்ற கழகங்கள் 30.08.19 அன்று இரவு 10 மணிக்கு முன்பாக அறியத்தரவும். (10 சாப்பாடு 50 CHF)
நன்றி..
Jolly Star Luzern 💫💫💫 ( Fernando & Jasi )