;
Athirady Tamil News

மரண அறிவித்தல்: சிவஞானரட்ணம் செல்வகுமாரன் (கொக்குவில் மேற்கு, / சூரிச்-சுவிஸ்)

0

மரண அறிவித்தல்
சிவஞானரட்ணம் செல்வகுமாரன்
கொக்குவில் மேற்கு, சூரிச்-சுவிஸ்

அன்னை மடியில்: 27.05.1968
இறைவன் அடியில்: 21.01.௨௦௨௦

இலங்கை கொக்குவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ்-சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட, சிவஞானரட்ணம் செல்வகுமாரன் 09.06.2019 செவ்வாய் அன்று சூரிச்சில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற சிவஞானரட்ணம் – பூமணி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஆறுமுகம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவர் உமாராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், செந்தூரன், சபீனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வையிடும் நேரம்:

இடம்: Kramatorium Nordheim (Bucheggplatz), Kafenholzstrasse 101, 8057
Zürich
காலை 09:00 – 11:00 மணி வரை

இறுதிக்கிரியைகள்…

எதிர்வரும் 27.01.2020 திங்கள் காலை 09:00 – 12:00 மணி வரை நடைபெறும்.
இடம்: Kramatorium Nordheim (Bucheggplatz), Kafenholzstrasse 101, 8057
Zürich

இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.

தகவல்…
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
திருமதி. செல்வகுமாரன் : 076 497 14 36

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + one =

*