;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் கனகசபை அவர்களின் “இரண்டாமாண்டு நினைவு நிகழ்வுகள்”.. (படங்கள் &வீடியோ)

0

புங்குடுதீவு அமரர் கனகசபை அவர்களின் “இரண்டாமாண்டு நினைவு நிகழ்வுகள்”.. (படங்கள் &வீடியோ)

அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் இரண்டாம் வருட நினைவஞ்சலி “அன்பக சிறார்களுடன்” அனுஸ்டிக்கப்பட்டது
#########################
இலங்கை புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ்லாந்தை (Baden) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் இரண்டாம் வருட நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் மனைவி, பிள்ளைகள் “வவுனியா வேப்பங்குளம் அன்பக சிறார் இல்லத்தில்” விசேட மதிய உணவு வழங்கி அன்னாரது ஆத்ம சாந்திக்காக நினைவு கூறுகின்றனர்.

அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் குடும்பத்தினரின் முழுமையான நிதி பங்களிப்பில், இவ் ஏற்பாட்டினை “அதிரடி” இணையதளத்தின் அணுசரனையில் “ஜனனம் நம்பிக்கை மையம்” ஏற்பாடு செய்திருந்தது. அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களது ஆத்மா சாந்தி பெற “வேப்பங்குளம் அன்பக சிறார்களுடன்” ஜனனம் நம்பிக்கை மையமும் இறைவனை நோக்கி பிரார்த்திக்கின்றது..

அமர்ர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் இரண்டாம் வருட நினைவஞ்சலி “ஆனந்த இல்லத்து அன்னையர்களுடன்” அனுஸ்டிக்கப்பட்டது.
#########################

இலங்கை யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை (Baden) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் இரண்டாம் வருட நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் மனைவி பிள்ளைகள் வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு விசேட உணவு வழங்கி அன்னாரது ஆத்ம சாந்திக்காக நினைவு கூறப்பட்டது.

அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் குடும்பத்தினரின் முழுமையான நிதி பங்களிப்பில், இவ் ஏற்பாட்டினை “அதிரடி” இணையதளத்தின் அணுசரனையில் “ஜனனம் நம்பிக்கை மையம்” ஏற்பாடு செய்திருந்தது. அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களது ஆத்மா சாந்தி பெற “ஆனந்த இல்லத்து அன்னையர்களுடன்” ஜனனம் நம்பிக்கை மையமும் இறைவனை நோக்கி பிரார்த்திக்கின்றது..

தகவல் & படங்கள்.. திரு,மாணிக்கம் ஜெகன் -வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twenty =

*