;
Athirady Tamil News

திருமதி புஷ்பராணி நாகேஸ்வரன் (மரண அறிவித்தல்)

0

மரண அறிவித்தல்
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

திருமதி புஷ்பராணி நாகேஸ்வரன்
புங்குடுதீவு -அன்னைமடியில்:30/05/1946
பிரான்ஸ் -இறைவனடியில்:30/04/2020

யாழ்/ புங்குடுதீவு 4 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை நிரந்தர வதிவிடமாகவும் பிரான்ஸ் பாரீசை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பராணி நாகேஸ்வரன் அவர்கள் 30/04/2020 அன்று இரவு 10:13 மணியளவில் பாரீசில் இயற்கை மரணம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபை நாகம்மா அவர்களின் அன்பு மகளும்.

காலஞ்சென்ற அமரர் நாகேஸ்வரனின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), நவதீஸ்வரன் (பிரான்ஸ்), நகுலேஸ்வரி (பிரான்ஸ்), நவதீஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற செல்வரெத்தினம் அதிபர், காலஞ்சென்ற சபாரெத்தினம் ஆசிரியர், அரியரெத்தினம் ஆசிரியர் (பிரான்ஸ்), பன்னீர்செல்வம் பூங்கோதை ஆசிரியர் (கனடா) அவர்களின் அன்பு சகோதரியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறனர்.

தொடர்புகளுக்கு:

செல்வன் 0033605727424
ராசன் 0033143890228
ராசாத்தி 0033753955665
செல்வி 0033620484005
பூங்கோதை 001 6476062860

தகவல்:..
– இலங்கையர் கனகசபை செல்வரெத்தினம் சத்திஜெயந்திரன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 19 =

*