;
Athirady Tamil News

3ம் வருட நினைவு தினம்.. முருகேசு இராமலிங்கம்

0

முழுபெயர்: முருகேசு இராமலிங்கம்.
3ம் வருட நினைவு தினம்.

பிறந்த திகதி : 29/01/1934
இடம் : புங்குடுதீவு
இறந்த திகதி : 19/05/2017
இடம் : டென்மார்க்

நிறைமதிபோல் ஒப்பற்ற தந்தையாய் வந்தீர்
துறை பலவும் கன்றுணர்ந்து நிமிர்ந்து நின்றீர்
முறையறிந்த கல்விதனில் பெருமை கொண்டீர்
குறைதவிர்த்து நல்லறிவை புகட்டிணீர்கள்
சிறையரிந்த பறவைகளாய் தவிக்கின்றோம்
ஆண்டுகள் சில ஓடிமறைந்தாலும்
அப்பா உந்தன் அழகுத் திருமுகம்
எம்இதயங்களை விட்டு அகலாது.

அப்பா,அப்பப்பா,மாமா.(டென்மார்க்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + fourteen =

*