;
Athirady Tamil News

புங்குடுதீவு திரு.கந்தையா கதிரவேலு.. (மரண அறிவித்தல்)

புங்குடுதீவு திரு.கந்தையா கதிரவேலு.. (மரண அறிவித்தல்)

0

புங்குடுதீவு திரு.கந்தையா கதிரவேலு.. (மரண அறிவித்தல்)

திரு கந்தையா கதிரவேலு
(முன்னாள் தபாலதிபர் -வல்லன்)
தோற்றம் : 24 – 06 – 1941
மறைவு : 30 -08-2020
பிறந்த இடம்: புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து
வயது: 79 (24 June 1941 – 30 August 2020)

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமசிப்பிள்ளை
தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கைச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அரவிந்தன், நவரஞ்சன்(சுவிஸ்), தயாநிதி(சுவிஸ்), பரமேஸ்வரன் (கனடா), கலாநிதி(கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாசித்தம்பி, நல்லதம்பி, மயில்வாகனம், நாகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr ஹேமா(சுவிஸ்), மகாதேவன்(சுவிஸ்), சுபாதினி(கனடா), ரமேஸ்(கனடா), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரிமளம்(இலங்கை), அமிர்தம்(கனடா), சரசமலர்(கனடா), திருமணி(ஜேர்மனி), வரதராஜா(கனடா), பூராசா(கனடா), காலஞ்சென்ற அருமைநாயகம், புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம், கமலராணி(இலங்கை),காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண், அர்ஜுன், காயத்ரி, ஆகாஷ், ஜனனி, கார்த்திகேயன், நித்திலா, றோகிட், விசாகன், தன்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :
மனைவி : +41 22 797 42 76 / +41 77 964 98 25
நவரஞ்சன்: + 41 79 689 32 29
தயாநிதி: +41 77 902 09 80
பரமேஸ்வரன் : + 1416-358 6428
கலாநிதி: +1613-986 1959
விக்னேஸ்வரன்: + 41 79 75 15 414

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + nineteen =

*