மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக “கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது. இந்தவகையில், புலம்பெயர் “புளொட்” தோழர்களின் பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஏற்பாட்டில் மட். கரையாக்கந்தீவு விநாயகர் பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்களும், மாணவர்களுக்கான … Continue reading மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)