“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்) “புளொட்” தளபதி மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்களின் நினைவாக புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா பதிய கற்பகபுரமானது புதிதாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும், அனேக மக்களின் வாழ்வாதாரம் நாளாந்த கூலித் தொழிலாகும். மிகக்குறைந்த வசதியுடன் இயங்கி வருகின்ற பாலர் பாடசாலையில் 40 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களது நிலமையை … Continue reading “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed