“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்.,! (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக, புலம்பெயர் “புளொட்” தோழர்களின் பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா திருநாவற்குளம் “உமா மகேஸ்வரன் முன்பள்ளி”யில் நேற்றையதினம் “புளொட்” … Continue reading “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)