“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி வழங்கல்..! (வீடியோ & படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் நேற்றுமுன்தினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த நடவடிக்கையாக இன்றையதினம், வவுனியா வடக்கு பிரதேச பரசங்குளம் லைக்கா குடியிருப்பில் வாழும் விபத்தொன்றில் … Continue reading “புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)