“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக “வாழ்வாதார உதவிகள்”..! (படங்கள் & வீடியோ)

“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக வாழ்வாதார உதவிகள் (படங்கள் & வீடியோ) கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று … Continue reading “புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக “வாழ்வாதார உதவிகள்”..! (படங்கள் & வீடியோ)