;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர். நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி).. மரண அறிவித்தல்..

0

புங்குடுதீவு அமரர். நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி).. மரண அறிவித்தல்..

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லியோன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேந்திரம் மகாலட்ஸுமி (தையலி) அவர்கள் இன்று 13.09.2020 இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அவர்கள் காலம்சென்ற நாகலிங்கம் நாகமுத்து அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற கந்தையா தங்கபாக்கியத்தின் அவர்களின் அன்பு மருமகளும், காலம்சென்ற நாகேந்திரத்தின் அன்பு மனைவியும் ஆவார்.

சாந்தி (சுவிஸ்), காலம்சென்ற கமலா (பிரான்ஸ்), ஜெயந்தி (லண்டன்), இலந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம்சென்றவர்களான முருகராசா (சுவிஸ்), மகேந்திரன் -ஜூட்- (பிரான்ஸ்), மற்றும் பாலசிங்கம்(சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), காண்டீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

காலம்சென்ற இரத்தினம், சற்குணத்தின் சகோதரியும், இராமலிங்கம், தற்பதானந்தன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
அரியரெட்ணம் – பாலாம்பிகை, தெய்வேந்திரம் – கிளி, இராசநாதன் – யோகேஸ்வரி, யேசுதாஸ் – சந்திரா, தேவதாஸ் – சந்திரலேகா, அமலதாஸ், மற்றும் காலம்சென்ற வைத்திலிங்கம், ஏரம்பு ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

மற்றும் புருசோத்தமன் – சுகந்தினி, சுஜீபன் – சபீனா, லக்சிகாந்த், மயூரன், செந்தூரன் – பிரார்த்தனா, நாஷா, காஷா, கொணேஷ் ஆகியோரின் அன்புத் பேத்தியும்,

மற்றும் சோழன், சேரன், சரவணன், ஹரிவிஷ்ணு, ஜெயகிருஷ்ணா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் பத்மநாதன் – நாகேஸ்வரி, பராமலிங்கம் – அன்னலெட்சுமி, வைத்திலிங்கம் – பரமேஸ்வரி, வசந்தகுமாரன் – புஷ்பலதா, வசந்தனாதேவி – திரிலிங்கநாதன், சகுந்தலாதேவி – சண்முகராசா ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் 15.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு…
சாந்தி (மகள்) – 0041.795239550
ஜெயந்தி (மகள்) – 0044.7592724863
இலந்தி (மகள்) – 0041.799590845
இலந்தி (மகள்) – 0041.412103612
சுஜீபன் (பேரன்) – 0049.15202059840
சுபா (பேத்தி) – 0041.797447971
சாந்தி (மகள்) – 0094.773630107
பாலா (மருமகன்) – 0094.762299421
குமார் (மருமகன்) – 0094.771995709
பகவதி (பெறாமகள்) – 0094.776438501

வீட்டு முகவரி (இலங்கை)
தலம் காவல் பிள்ளையார் கோவிலடி,
75/7 பதிவாளர் ஒழுங்கை,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 2 =

*