;
Athirady Tamil News

ஆறுமுகம் சிவராசா (அப்பு ) மரண அறிவித்தல்..

0

ஆறுமுகம்  சிவராசா (அப்பு ) மரண அறிவித்தல்..
பிறப்பு 05-12-1959
இறப்பு 29.10.2020

புங்குடுதீவு  3ம்  வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ  வதிவிடமாகவும், சீரடி சாய் திருக்கோவில் (தூண் – சுவிற்சர்லாந்து) ஸ்தாபகரும், தொண்டருமாகிய ஆறுமுகம் சிவராசா (அப்பு ) அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-பொன்னம்மா (காமாட்சி ) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலா (தங்கம் ) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சனின் ஆருயிர்த் தந்தையும்,

ராசுபா  அவர்களின் அன்பு மாமனாரும்,

தர்மபாலன், சிவகாமசுந்தரி, இரவீந்திரன், யோகம்மா, யோகராசா, அன்பழகன், வெற்றிச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகநாதன், யோகநாதன் (சின்னமணி ) காலஞ்சென்றவர்களா ன தேவதாஸ், வரதராஜன், பரமேஸ்வரன்  மற்றும் மனோகரன்(கருணா ), ஐங்கரமூர்த்தி (மூர்த்தி ), செல்வரதி, அருட்ச்செல்வம், மஞ்சுளா, சண்முகலிங்கம், தயாஈஸ்வரி, அமுதா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாதேவி, இந்திராணி,ரோசாறி , தர்மநிதி, யோகநிதி, தர்மரஞ்சனி, சுஜாதா ஆகியோரின் அன்பு சகலரும்,

ராசன் -சாந்தா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

இவ்  அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
சுதர்சன் (மகன் ) -079 505 89 59
சுபா  (மருமகள் )-079 243 52 99
கருணா (மைத்துனர் )-078 852 53 31
யசோ (மருமகள் ) -079 390 27 26
ராசன் (சம்பந்தி ) – 079 371 51 04

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 14 =

*