அமரர். திரு. முருகேசு அருணாசலம்.. (மரண அறிவித்தல்)

அமரர். திரு. முருகேசு அருணாசலம்..
தோற்றம்.20.05.1935
மறைவு. 05. 12. 2020
புங்குடுதீவு ஊரதீவை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு வரதீவினை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி அறிவியல்நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு அருணாசலம் (முன்னாள் பிரபலவர்த்தகர்) நேற்று (05.12.2020) இறைவனடி சேர்ந்தார்.
புங்குடுதீவு ஊரதீவை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு வரதீவினை வசிப்பிடமாகவும் கிளிநொச்சி அறிவியல்நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு அருணாசலம் (முன்னாள் பிரபலவர்த்தகர்) நேற்று (05.12.2020) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முருகேசு சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சின்னம்மா சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற மனோன்மணியின் (கேசரி) பாசமிகு கணவரும்
சுமணலதாவின் அன்புத்தந்தையும், ஜெயக்குமார் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் ( பிரபலவர்த்தகர்) கனகசபை (பிரபல வைத்திய அதிகாரி) அவர்களின் பாசமிகு சகோதரரும்
மகேஸ்வரி, அன்னசோதி அவர்களின் அன்பு மைத்துணரும்,
காலஞ்சென்ற கனகராசா கனகம்மா தம்பதிகளின் சம்மந்தியும்
ரஞ்சித்குமார். தபோதினி, பாஸ்கரன்.கிருசலா, சுதாகரன்.துவாரகா, யசிதரன். தர்சிகா, அனுசாயினியின் பேரனும்
றஜானி,டிலானி, டிலக்சன்,சரன்ஜன், நிகிதா,கிரிதா, அஜிதேஸ், குமரன், யசிந்தன், சுகிர்தன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவரின் பூதவுடல் இறுதிக்கிரிகைக்காக இன்று ( 06.12.2020) காலை 10:00மணிக்கு இந்துமயாணம் அறிவுநகர் கிளிநெச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகணக்கிரிகை நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
இப்படிக்கு.
குடும்பத்தினர்.
யாழ்.பல்கலை வளாக அருகாமை.
அறிவுநகர்
கிளிநொச்சி.