;
Athirady Tamil News

“மரண அறிவித்தல்” திருமதி சரஸ்வதி கனகரத்தினம் (அம்பலவாணர் ஆசிரியை)

0

யாழ் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா தொரொண்டோ, வன்கூவரையும் வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியை திருமதி சரஸ்வதி கனகரத்தினம் (அம்பலவாணர் ஆசிரியை)அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று மார்க்கம், கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்

சிம்கராஜ் வர்மா, வீம்கராஜ் அஸ்வத்தாமன், யாழினி (நந்தா) அவர்களின் பாசமிகு தாயாரும்

நிருத்யா, எழினி, இராசநாயகம் ( சுரேன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

இளவெயினி, மகிழ்நன், மாவளன், மதுஷாவின் அன்புப் பாசமிகு பாட்டியும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர், சண்முகநாதன், யோகநாதன் , மற்றும் லீலாவதியின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்றவர்களான நாகேசுவரி, நல்லமுத்து, இராசநாயகி, கமலாதேவி, தெய்வநாயகி மற்றும் இராசலக்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்

அன்னாரின் பூதவுடல் 29-03-2021 திங்கட்கிழமை அன்று இரவு 6-9 அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 30-03-2021 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + thirteen =

*