புதுவருட தினத்தன்று கூமாங்குளத்தில், புதிய வீட்டுக்கான தொடக்க நிகழ்வுடன்.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள்)

புதுவருட தினத்தன்று கூமாங்குளத்தில், புதிய வீட்டுக்கான தொடக்க நிகழ்வுடன்.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள்) ############################# வவுனியா கூமாங்குளம் பகுதியில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் நிலை பற்றி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் விருட்சத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், உப செயலாளருமான சந்திரபத்மன் பாபு அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரை குறிப்பிட்ட வீட்டுக்கு நேரே அழைத்துச் சென்று நிலமைகளை அக்குவேறு ஆணிவேறாக தெளிவுபடுத்தி பொருளாதாரத்தில் பின்தங்கிய அதேவேளை … Continue reading புதுவருட தினத்தன்று கூமாங்குளத்தில், புதிய வீட்டுக்கான தொடக்க நிகழ்வுடன்.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள்)